தமிழ்
ஸ்ரீ ரங்கம் - 48,திருக்கோளூர் - மதுரகவி ஆழ்வார்
திருக்கோளூர் - மதுரகவி ஆழ்வார்... more
ஸ்ரீரங்கம் - 47
திருமங்கையாழ்வார் 11-13 கலியுகத்தில் 398 வருடங்களுக்குப்பின் - நள வருடத்தில், சரத் ருதுவின் இரண்டாவதான கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் (அக்னியின் நட்சத்திரம்) பெளர்ணமியன்று “கலிகன்றியான” திருமங்கையாழ்வார் இப்புவியில் நாலுகவிப் பெருமானாய் அவதரித்தார். இவர் சார்ங்கத்தின் அம்சமாவார்.... more
ஸ்ரீரங்கம் -46,தொண்டரடிப்பொடி ஆழ்வார்
சோழ நாட்டின் திருமண்டங்குடி என்ற நகரில் மார்கழி மாதம் - கேட்டை நட்சத்திரத்தில் 'வைஜயந்தி' வனமாலையின் அம்சமாக தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்தார்.... more
அவசர உலகம்
மனிதன் தனது பசிக்காக உணவை மட்டுமே தேடித் திரிந்த காலம் - 'கற்காலம்'.... more
ஸ்ரீரங்கம் - 45
அன்னை காவிரி ஆறாகப் பெருகி ஓடி வளம் கொழிக்கச் செய்வது சோழ வளநாடு, அங்கு நான்மறை ஓதும் அந்தணர்களும், நல்லறிஞர்களும், சான்றோர்களும், பாவலர்களும், புரவலர்களும் தோன்றி, அந்நாட்டைப் பெருமைப் படுத்தி உள்ளனர்.... more
ஸ்ரீ ரங்கம் - 44
பெரியாழ்வார் -ஸ்ரீ வில்லிபுத்தூர்ரில், ஆனி மாதம், ஸ்வாதி நட்சத்திரத்தில், விஷ்ணுவின் வாகனமான கருடனின் அம்சமாய், பூர்வசிக ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் சிறப்பான கலியுகத்தில் க்ரோதன வருடத்தில் அவதரித்தர்.... more
ஸ்ரீரங்கம் - 43,குலசேகர ஆழ்வார்
கலியுகத்தின் 27- ம் பிரபவ வருடத்தில், புனர்வசு நட்சத்திரத்தில், ஸ்ரீ கெளஸ்துபத்தின் அம்சமாக குலசேகராழ்வார் என்னும் சேர குலத்து”த்ருடவ்ரத” அரசனுக்கு ராஜகுமாரராக அவதரித்தார்,திருவஞ்சிக்களத்தில். (கொல்லி நகரம் எனப்படும்)... more
ஸ்ரீரங்கம் - 41
பாண்டிய நாட்டில், தாமிரபரணி நதிக்கரையில் திருக்குருகூர் எனும் தெய்வப்பகுதி எல்லா நலன்களும் பெற்று விளங்கியது.... more
 
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'
 
 
--%>