தமிழ் News
புதிய தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன்
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.... more
"தமிழக முதல்வரை பிரதமர் அவமதிக்கவில்லை"
தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வரை அவமதிக்கும் விதமாகப் பிரதமர் ஏதும் செய்யவில்லை என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.... more
ம‌ணி அடி‌க்காம‌ல் எ‌ன்ன செ‌ய்வது: விஜயகாந்த்
பிரதம‌ர் தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் 10 நிமிடம் முடிந்து விட்டது என்று தெரிவிக்கும் வகையில் மணி அடிக்காமல் வேறு என்ன செய்வது? மேலும் நேரம் தேவைப்பட்டால் அதை கேட்டு முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா பெற்று பேசியிருக்கலாம். அதற்கு பதிலாக மணி அடித்தவுடனே கோபப்பட்டு வெளியேறி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இதனால் யாருக்கும் எந்த அவமானமும் நேரிடவில்லை'' எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.... more
தமிழக பா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.... more
பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.... more
மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-டாப்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இதுவரை 5.3 லட்சம் இலவச லேப்-டாப் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.... more
மதுக்கடைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
2013-ஆம் ஆண்டு மதுக்கடைகளை மூடக் கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.... more
பொங்கலுக்கு கூடுதல் பச்சரிசி: தமிழக அரசு
அரிசிக்குரிய குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக பச்சரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.... more
 
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'