News

Sai Institutions to conduct Career Scholarship Examination 2017

Sai Institutions to conduct Career Scholarship Examination 2017 Offers scholarship up to 80%

  • Free registration for examination
  • Students passed 10th or equivalents and 10 +2 or equivalents are eligible
  • Conducted on May 13th 2017, between 11 am to 12 noon

Chennai, 8th May, 2107 : Sai Instituitions, a Chennai based professional career institute announced its Career Scholarship Examination 2017 (CSE) to enable students who are aspiring to enter into the field of Hotel Management, Airline & Travel management, Fashion designing, Visual Communication and Interior & Exterior.  The Examination will be conducted on May 13th 2017, between 11 am to 12 noon at its Saidapet premises.

Based on the results, the qualified students can receive up to 80% scholarship during their admission with Sai Institutions.

Students who have passed 10th or equivalents and 10 +2 or equivalents are eligible for this scholarship examination. Eligible students have to produce their School identification card for free registration.

The Examination has been designed as an objective type exam with 100 questions for 100 marks and the duration is 60 minutes.

Sai Institutions aims at fulfilling the need of skill & professional approach by recognizing the talent for immediate absorption by the industry.

For details on Scholarship exams contact:  +91 98849 32662

Or log on to http://saiinstitutes.in

 

 

 10th மற்றும்  +2 மாணவர்களூக்காக நடைபெறும்

Career Scholarship Examination (CSE) ஸ்காலர்ஷிப் தேர்வு...

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்  தங்கள் ஏழ்மை நிலை காரணமாக உயர்கல்வி கற்க முடியாமல் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று விடுகின்றனறர்..

உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களை உற்சாகப்படுத்தி கற்றல் திறனை  மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும், தனியார் தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும்  ஏராளமான  உதவித்தொகைகளை வழங்குகின்றன

அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சாய் இண்ஸ்டியூசன் கல்வி நிறுவனம் ஸ்காலர்ஷிப் தேர்வு ஒன்றை நடத்தவுள்ளது..

சாய் இண்ஸ்டியூசன் கல்வி நிறுவனம் சென்னையில் 13 வருடங்களாக இயங்கி வருகிறது.. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், விஸ்காம், பேஷன் டெக்னாலஜி, இண்டர்நேஷன்ல் ஏர்லைன்ஸ் மற்றும் டிராவல் மேனேஜ்மெண்ட் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் போன்ற படிப்புகளை வழங்கி வருகிறது..

Career Scholarship Examination (CSE) என்ற ஸ்காலர்ஷிப் தேர்வை நடத்தவுள்ளது.. இத்தேர்வு எழுதுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி கற்க 80% வரை ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளது..

இத்தேர்வில் மொத்தம் 100 வினாக்கள், 100 மதிப்பெண்கள் வழங்கபடும். 60 நிமிடங்கள் தேர்வு எழுத ஒதுக்கபடும்...

வரும் 13ம் தேதி இத்தேர்வு சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.. மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளபடுகின்றனர்..

மேலும் விவரங்களுக்கு 9884932662  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்..

Date: 13/05/2017 

Time: 11 AM to 12 PM            

Venue: 55, Seshachalam Street,

              Saidapet, Chennai - 15

More News

 
More News
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'